தமிழ் - தமிழ் அகரமுதலி
    எப்பொழுதும் ; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்பொழுதும். நிறைபய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா.15, 7). -part. ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச் சொல். (திருக்கோ.34, உரை) Always, permanently; A particle used in the ablative sense;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see under நில்; 2. an expletive, அசைச்சொல்.

வின்சுலோ
  • ''v. part.'' Standing, &c. It is used like இருந்து to express ''from,'' as வீட்டில் நின்றுவந்தான்; he came from the house.
  • [niṉṟu ] . A sign of the ablative case, as ஆற்றிலேநின்று, from the river. 2. An ex pletive, அசைச்சொல். 3. See நில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)