தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுக்கற்றவனான கடவுள் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [அழுக்கற்றவன்] கடவுள். நின்மலா போற்றி போற்றி (திருவாச. 5, 61). 1. God, as immaculate;
  • அருகன். (சூடா.) 2. Arhat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், சுத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. God, asimmaculate; [அழுக்கற்றவன்] கடவுள். நின்மலா போற்றி போற்றி (திருவாச. 5, 61). 2. Arhat;அருகன். (சூடா.)