தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணம் ; அறிவுரை ; நினைவு ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; மனவுறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரணம் நிகழாது `உனக்கிவர் தாயுந் தந்தையும்' என்றாற்போலப் பிறர்சொலத் தான்கருதுதலாகிய பிரமாணாபாசம். (மணி.27, 75) 2. (Log.) Fallacious reasoning based only on hearsay, one of eight piramāṇāpācam, q.v.;
  • சங்கற்பம். நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ (ஈடு, 1,4,5, பக். 191). Will;
  • நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே (தேவா.1145, 8); 1. See நினைவு ,1,2,3,4,5,6,7 ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நினைவு.

வின்சுலோஒருநினைப்புக்குக்கேட்டேன். I asked it for a certain object.
  • ''v. noun.'' Thought, idea, re flection, எண்ணம். 2. Recollection, re membrance, ஞாபகம். 3. Imagination, conception, fancy, supposition, notion, பாவனை. 4. Object, design, intention, purpose, நோக்கம். 5. Care, attention, thoughtfulness, விழிப்பு. 6. A memoran dum, a memento, a memorial, நினைப்பூட் டுங்குறிப்பு. 7. Reverie, whim, freak, con ceit, வீண்தோற்றம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நினை-. [K. Tu.nenapu.] 1. See நினைவு, 1, 2, 3, 4, 5, 6, 7. நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே (தேவா.1145, 8). 2. (Log.) Fallacious reasoning basedonly on hearsay, one of eight piramāṇāpācam,q. v.; காரணம் நிகழாது 'உனக்கிவர் தாயுந் தந்தையும்' என்றாற்போலப் பிறர்சொலத் தான்கருதுதலாகியபிரமாணாபாசம். (மணி. 27, 75.)
  • n. < நினை- +. Will;சங்கற்பம். நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்குஅரிதாக வேணுமோ (ஈடு, 1, 4, 5, பக். 191).