தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைவாற்றலுள்ளோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞாபகசக்தியுள்ளவன்.(W.) Person of retentive memory;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞாபகமுள்ளோன்.

வின்சுலோ
  • ''appel. n.'' A person with a good memory, ஞாபகமுடையோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Person of retentive memory; ஞாபகசக்தியுள்ளவன். (W.)