தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருதுதல் ; ஞாபகத்திற்கொணர்தல் ; ஆராய்தல் ; தியானித்தல் ; அறிதல் ; நோக்கமாகக்கொள்ளுதல் ; பாவித்தல் ; மனனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என்கொலோ நினைப்பதே (திருவாச.5, 75); 1. See நினை1-,
  • தீர்மானித்தல் .(W.) 2. To resolve, determine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [K. nenasu,M. ninayuka.] 1. See நினை-. என்கொலோநினைப்பதை (திருவாச. 5, 75). 2. To resolve, determine; தீர்மானித்தல். (W.)