தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிகாசம் , ஏளனம் , தடை , இகழப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகாசம். (யாழ். அக.) 2. Ridicule;
  • தடை. (யாழ். அக.) 3. Prohibition;
  • இகழப்பட்டது. 1. That which is abused or despised;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்ச்சி, தடை, பரிகாசம்.

வின்சுலோ
  • [nintitm] ''s.'' Abuse, as நிந்தனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nindita. 1. Thatwhich is abused or despised; இகழப்பட்டது. 2.Ridicule; பரிகாசம். (யாழ். அக.) 3. Prohibition;தடை. (யாழ். அக.)