தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமை ; தூக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமை. நித்தை யனுப்பிரவேசி (கூர்மபு. திருக்.21). Pārvatī, as eternal;
  • தூக்கம். நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ (சீவக. 3080). Sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nityā. Pārvatī, aseternal; உமை. நித்தை யனுப்பிரவேசி (கூர்மபு.திருக். 21).
  • n. < nidrā. [K. nidde.]Sleep; தூக்கம். நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ (சீவக. 3080).