தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறக்கம். நிசிவேலை நித்திரையாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29). Sleep, repose;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sleep, rest, repose, தூக்கம். நித்திராதேவி, the goddess of sleep. நித்திராலு, a sleeper. நித்திரை குலைக்க, to awaken one, to disturb one in sleep. நித்திரை குலைய, to be disturbed in sleep. நித்திரைகொள்ள, -செய்ய, to sleep. நித்திரை சோகம், drowsiness, tendency to sleep. நித்திரைச்சுகம், enjoyment of sleep. நித்திரை தெளிய, to recover from drowsiness. நித்திரை மயக்கம், -க்கலக்கம், sleepiness, drowsiness. நித்திரைவர, to be sleepy, to be overpowered by sleep. நித்திரை விழிக்க, to be wakeful, to watch, to keep a watch-night etc., கண்விழிக்க. அயர்ந்த நித்திரை, deep sleep.

வின்சுலோ
  • [nittirai] ''s.'' Sleep, drowsiness, re pose. See தூக்கம். W. p. 467. NIDRA. அயர்ந்தநித்திரை, deep sleep; கள்ளநித்திரை, feigned sleep; சோற்றுநித்திரை, sleep from eating. ''(c.)'' நித்திரைதூக்கித்தூக்கியடிக்கிறது. Sleep causes him to nod. அவன்நித்திரைபோகிறான். He is sleeping. ஒத்தவிடத்தில்நித்திரைகொள். Sleep in a level place. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நித்திரைக்கொட்டாவி nittirai-k-koṭ-ṭāvin. < நித்திரை +. Yawning from drowsiness;தூக்கமயக்கத்து உண்டாகும் கொட்டாவி. (W.)
  • n. < nidrā. Sleep,repose; உறக்கம். நிசிவேலை நித்திரையாத்திரைபிழைத்தும் (திருவாச. 4, 29).