தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைத்த மகிழ்ச்சி ; வீடுபேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரந்தரமகிழ்ச்சி. (w.) 1. Eternal Bliss;
  • மோட்சம். (யாழ். அக.) 2. Salvation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மோட்சம்.

வின்சுலோ
  • ''s.'' Eternal joy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Eternal Bliss; நிரந்தரமகிழ்ச்சி. (W.) 2.Salvation; மோட்சம். (யாழ். அக.)