தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழியாமை ; எப்பொழுதும் ; வீடுபேறு ; கடல் ; நாடோறும் ; காண்க : நித்தியபூசை ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; காண்க : நித்திகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாசுவதம். நித்தியமாய் நிர்மலமாய் (தாயு. பொருள்வ.1) 1. Eternity, permanence;
  • . See நித்திகம்
  • உடையவர் நித்தியம் 4. See நித்தியவிதி, 1.
  • சமுத்திரம். (யாழ். அக.) - adv நாடோறும் Sea, ocean; Daily;
  • மோட்சம். (யாழ். அக.) 2. Everlasting bliss;
  • . 3. See நித்தியபூசை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. eternity, சதாகாலம்; 2. adv. constantly, perpetually, daily, அன வரதம். நித்திய கருமம், daily rites or duties. நித்திய கருமானுஷ்டானம், performance of daily rites. நித்தியகாலம், eternal ages. நித்தியகட்டளை, daily allotted work, daily allowance, daily expenses. நித்தியசீவன், eternal life. நித்தியசேவகம், constant service, permanent employment. நித்தியதானம், daily alms, gifts, as made by kings and great men. நித்தியத்துவம், eternal existence. நித்திய நன்மை, an everlasting good. நித்திய நைமித்திய காமிய கன்மங்கள், the three classes of rites: stated, occasional and voluntary. நித்தியப்படி, daily allowance; 2. adv. daily, always. நித்தியமுத்தன், நித்தியன் முத்தன், the deity as ever blessed, the exalted devotee, as happy in the God, ஞானி. நித்தியமுத்தி, -மோட்சம், eternal bliss. நித்தியமும், daily, always, நித்தமும். நித்தியவிதி, a sacrificial fire-place, ஓமகுண்டம். நித்தியன், the eternal God. நித்தியாநித்தியம், that which is eternal and temporal, அழியாமையு மழிவும். நித்தியாநித்திய வஸ்துவிவேகம், the knowledge of eternal and temporal things. நித்தியானந்தம், eternal joy. நித்தியானந்தன், the Supreme Being. நித்தியானுஷ்டானம், personal religious duties.

வின்சுலோ
  • [nittiyam] ''s.'' Eternity, சதாகாலம். 2. Final bliss, மோட்சம். 3. Permanence, invariableness, நிலையானது. 4. ''adv.'' Constant ly, perpetually, daily, நாடோறும். W. p. 467. NITYA. நித்தியஅரிகண்டம். Constant vexation. நித்தியஅவியலும்புழுகலும். Constant feasting. ''(Jaffna.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < nitya. n. 1. Eternity, permanence; சாசுவதம். நித்தியமாய் நிர்மலமாய் (தாயு. பொருள்வ. 1). 2. Everlasting bliss;மோட்சம். (யாழ். அக.) 3. See நித்தியபூசை. 4.See நித்தியவிதி, 1. உடையவர் நித்தியம். 5. Sea,ocean; சமுத்திரம். (யாழ். அக.)--adv. Daily;நாடோறும்.
  • n. See நித்திகம்.