தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; பிரமஞானி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். (w.) 1. God, as the Being of Eternal Bliss;
  • பிரமஞானி. (w.) 2. A sage who has realised Brahman;

வின்சுலோ
  • --நித்தியன்்முக்தன், ''s.'' The deity as ever blessed, கடவுள். 2. The exalted devotee as happy in his god, ஞானி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nitya+. 1. God, as the Being of Eternal Bliss;கடவுள். (W.) 2. A sage who has realisedBrahman; பிரமஞானி.(W.)