தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்களின் சுழுத்திநிலை ; இறப்பு ; நாள்தோறும் நிகழும் பிரளயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்களின் சுழுத்திநிலை. (சங். அக.) Sound sleep;
  • [தினந்தோறும் நிகழும் பிரளயம்] 1. Lit., daily dissolution
  • மரணம். (W.) 2. Death;

வின்சுலோ
  • ''s.'' Constant des truction; ''i. e.'' by death.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Lit., daily dissolution [தினந்தோறும் நிகழும் பிரளயம்] Sound sleep; உயிர்களின்சுழுத்திநிலை. (சங். அக.) 2. Death; மரணம். (W.)