தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்றாடஞ் செய்யவேண்டிய செயல்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டதும் செய்யாமை பாவமென்று கருதப்படுவதுமான செயல். 1. A constant act or duty enjoined by šāstras, non-performance of which is considered a sin;
  • சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட தினசரி கருமங்கள். 2. Daily duties enjoined by šāstras;

வின்சுலோ
  • ''s.'' Daily rites, pre scribed by the Shastras, as 1. tending the sacrificial fire, by the brahman, நித்தி யவிதி; 2. the daily religious duties of the respective castes, நித்தியபூசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. A constant act or duty enjoined byŠāstras, non-performance of which is considered a sin; சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டதும்செய்யாமை பாவமென்று கருதப்படுவதுமான செயல்.2. Daily duties enjoined by Šāstras; சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட தினசரி கருமங்கள்.