தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீர்மானம் ; நிருணயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிருணயம். நித்தார மிதென்றலும் (ஞானவா.சிகித்.134). Determination; ascertainment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-dhāra. Determination; ascertainment; நிருணயம். நித்தாரமிதென்றலும் (ஞானவா. சிகித். 134).