தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள்திரள் ; பொன் ; கடவுண்மணி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுண்மணிவகை (W.) 2. A celestial gem;
  • . See நிதி 1,2. நிலந்தினக் கிடந்த நிதியமொடு (மலைபடு. 575). நிதிய மலைமிசைத் தவளநெட்டெயி றொன்றினை முறித்து . . . எழுத (சேதுபு. அகத். 1).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. treasure, gem, gold, நிதி.

வின்சுலோ
  • [nitiyam] ''s.'' Treasure, திரவியம். 2. (சது.) Any of the gems of Swerga, கடவுள்மணி. 3. Any of the nine gems, or of the five metals, நவநிதிபஞ்சலோகப்பொது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See நிதி, 1, 2.நிலந்தினக் கிடந்த நிதியமொடு (மலைபடு. 575).
    -- 2251 --
    மலைமிசைத் தவளநெட்டெயி றொன்றினை முறித்து. . . எழுத (சேதுபு. அகத். 1). 2. A celestialgem; கடவுண்மணிவகை. (W.)