தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைவிடாத் தியானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைவிடாத்தியானம். நிதித்தியாசனத்தின் மன்னுவாய் (பிரபுலிங். கதலி.16). Uninterrupted meditation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிந்திப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< nididhyāsana. Uninterrupted meditation;இடைவிடாத்தியானம். நிதித்தியாசனத்தின் மன்னுவாய் (பிரபுலிங். கதலி. 16).