தமிழ் - தமிழ் அகரமுதலி
    குபேரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொங்கு நிதிக்கிழவன் போற்றவும் (பெருங். வத்தவ. 5, 77). See நிதியின்கிழவன்,1.

வின்சுலோ
  • --நிதிக்கோன்--நிதிபதி- நிதியோன், ''s.'' Kuvera, as lord of riches.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிதி +.See நிதியின்கிழவன், 1. பொங்கு நிதிக்கிழவன்போற்றவும் (பெருங். வத்தவ. 5, 77).