தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்யோசனையுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்யோசனையுள்ளவன் Careful person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. ascertain, நிச்சயி; 2. resolve, தீர்மானி; 3. judge, estimate, உத்தேசி; 4. infer, deduce, அனுமானி, நிதானிப்பு, v. n. ascertainment, judgment.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நேராளி.

வின்சுலோ
  • [nitāṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To ascertain, to determine, to resolve, நிச்சயிக்க. 2. To estimate, to judge, உத்தே சிக்க. 3. To fix a measure or standard, பிர மாணிக்க. 4. To infer, deduce, அனுமானிக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < நிதானம். 1. To ascertain, determine, resolve; நிச்சயித்தல். 2. To estimate, judge; உத்தேசித்தல்.3. To fix a measure or standard; அளவு திட்டப்படுத்துதல். (W.) 4. To infer, deduce; அமானித்தல்.
  • n. < id. [K. nidāni.]Careful person; முன்யோசனையுள்ளவன்.