தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆதிகாரணனான கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஆதிகாரணன்] கடவுள். (w.) Deity, as the First cause;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' Deity, the Supreme Being. கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிதானம். Deity,as the First Cause; [ஆதிகாரணன்] கடவுள். (W.)