தமிழ் - தமிழ் அகரமுதலி
    எடுத்துக்காட்டு ; திருட்டாந்தம் ; உவமை அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பொருளின் செயல் முதலியன மற்றோர் பொருளுக்கு நன்மையோ தீமையோ புலப்பட நிகழ்வதாகக் கூறும் அணிவகை. (தண்டி. 83.) 2. (Rhet.) A figure of speech in which the quality or action of an object is described as affecting another either for good or evil;
  • திருஷ்டாந்தம். 1. Example, illustration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (நி intens.) example, illustration, திருஷ்டாந்தம்.

வின்சுலோ
  • [nitricṉm] ''s.'' Example, illustration, authority, precept, திருஷ்டாந்தம்; [''ex'' நி, ful ness.] W. p. 467. NIDARSANA. 2. ''[in rhet.]'' A species of personification, feign ing a thing in nature, as doing good or evil for a mode of moral instruction. See அலங்காரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nidaršana.1. Example, illustration; திருஷ்டாந்தம். 2.(Rhet.) A figure of speech in which thequality or action of an object is described asaffecting another either for good or evil; ஒருபொருளின் செயல் முதலியன மற்றோர்பொருளுக்குநன்மையோ தீமையோ புலப்பட நிகழ்வதாகக்கூறும்அணிவகை. (தண்டி. 83.)