தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைப்பக்கம் ; அல்குல் ; பிருட்டம் ; நிருத்தக்கவகை ; தோள் ; கரை ; கற்பரிபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிருத்தக்கைவகை. (சிலப். பக். 81.) 5. (Nāṭya.) A handpose;
  • See கற்பரிபாஷாணம். (சங். அக.) 6. A mineral poison.
  • தோள். (யாழ். அக.) 7. Shoulder;
  • கரை. (யாழ். அக.) 4. Bank or shore, as of a river;
  • அல்குல். (பிங்.) இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி (ஞானா.60,6). 2. Pubic region;
  • மலைப்பக்கம். (பிங்.) 3. Side or swell of a mountain;
  • பிருஷ்டம். 1. Buttocks or hind quarters; posteriors, especially of a woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman's buttocks, the buttocks in general, பிரஷ்டம்; 2. side of a mountain, மலைப்பக்கம்; 3. mons veneries, pubic region, அல்குல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடிதடம்.

வின்சுலோ
  • [nitampam] ''s.'' A woman's buttocks, the buttocks in general, as it is sometimes applied to the circumference of the hip, and loins, பிரஷ்டம். 2. Side of a mountain, மலைப்பக்கம். W. p. 466. NITAMBA. 3. Public region, ''mons veneris,'' அல்குல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nitamba. 1.Buttocks or hind quarters; posteriors, especiallyof a woman; பிருஷ்டம். 2. Pubic region; அல்குல். (பிங்.) இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி(ஞானா. 60, 6). 3. Side or swell of a mountain;மலைப்பக்கம். (பிங்.) 4. Bank or shore, as of ariver; கரை. (யாழ். அக.) 5. (Nāṭya.) A hand-pose; நிருத்தக்கைவகை. (சிலப். பக். 81.) 6. Amineral poison. See கற்பரிபாஷாணம். (சங். அக.)7. Shoulder; தோள். (யாழ். அக.)