தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவு ; சாவு ; வறுமை ; பிறந்த நாளுக்கு ஏழாநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறந்ததினத்துக்கு ஏழா நாள். (யாழ். அக.) 4. Seventh day after birth;
  • வறுமை. (யாழ். அக.) 3. Poverty;
  • சாவு. நிதன மூலமெனுங் காலன் (ஞானவா. சுக்கி. 19). 2. Death;
  • நாசம். நிலனொடு விண்ணு நிதனஞ்செய்து (தேவா.1184, 5). 1. Destruction, annihilation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. death, dying, சாவு; 2. loss, annihilation, அழிவு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாவு.

வின்சுலோ
  • [nitaṉam] ''s.'' Death, dying, சாவு. 2. Loss, disappearance, annihilation, அழிவு. W. p. 467. NIDHANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-dhana. 1.Destruction, annihilation; நாசம். நிலனொடுவிண்ணு நிதனஞ்செய்து (தேவா. 1184, 5). 2.Death; சாவு. நிதன மூலமெனுங் காலன் (ஞானவா.சுக்கி. 19). 3. Poverty; வறுமை. (யாழ். அக.) 4.Seventh day after birth; பிறந்ததினத்துக்கு ஏழாநாள். (யாழ். அக.)