தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்பாடு ; உறுதி ; ஆராய்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நிர்ணயம். நிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிருணயம், s. certainty.

வின்சுலோ
  • [niṇṇayam] ''s.'' Certainty, as in means, medicine, &c., நிச்சயம். See நிருணயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See நிர்ணயம்.நிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8).