தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருக்கம் ; இதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருக்கம். அவன் நெஞ்சம் நிணறு கொண்டு பேசினான். (W.) 1. Affection, love;
  • இதம். கிணறு வெட்டவேணும் நிணறு சொன்னேன் (இராமநா. உயுத். 23). 2. Benefit, good;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) affection, kindness.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருக்கம்.

வின்சுலோ
  • [niṇṟu] ''s.'' (''Tel.'' நஎவரு.) Affection, kindness, உருக்கம். ''(R.)'' அவன்நெஞ்சும்நிறணுங்கொண்டுபேசினான். He spake with kindness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. nenaru. 1. Affection, love; உருக்கம். அவன் நெஞ்சம் நிணறுகொண்டு பேசினான். (W.) 2. Benefit, good;இதம். கிணறு வெட்டவேணும் நிணறு சொன்னேன்(இராமநா. உயுத். 23).