தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுதல் ; செறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுதல். பட்டுநிணர் கட்டில் (சீவக. 2030).-intr. To tie, fasten;
  • செறிதல். எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல் (திருவானைத். நாட். 109). To crowd, gather thick;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. நிண-. tr. Totie, fasten; கட்டுதல். பட்டுநிணர் கட்டில் (சீவக.2030).--intr. To crowd, gather thick; செறிதல்.எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல் (திருவானைக். நாட்.109).