தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொழுப்பு ; ஊன் ; ஊனீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமிசம். மைந்நிணவிலைஞர் (மணி. 28, 33). 2. Flesh;
  • ஊனீர். (W.) 3. Serum;
  • கொழுப்பு. நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்து (பு. வெ. 3, 5). 1. Fat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fat, fatness, கொழுப்பு. நிணச்செருக்கு, petulance, voluptuousness, wildness, pride. நிணந்துன்னிப்போக, to grow fat, to grow proud.

வின்சுலோ
  • [niṇm] ''s.'' Fat, கொழுப்பு. 2. Serum, நிணநீர். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. niṇe.] 1. Fat;கொழுப்பு. நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்து (பு. வெ.3, 5). 2. Flesh; மாமிசம். மைந்நிணவிலைஞர் (மணி.28, 33). 3. Serum; ஊனீர். (W.)