தமிழ் - தமிழ் அகரமுதலி
    தியானம் ; நோன்புநோற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நிஷ்டை. நிட்டையிலே யிருந்து மனத்துறவடைந்த பெரியோர்க்கும் (தனிப்பா.).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < niṣṭhā. See நிஷ்டை.நிட்டையிலே யிருந்து மனத்துறவடைந்த பெரியோர்க்கும் (தனிப்பா.).