தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமூச்சு ; சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபம். 2. Anger, indignation;
  • பெருமுச்சு. 1. Long and deep breath; sigh

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (நிச்) a long and deep breath, a sigh, பெருமூச்சு; 2. anger, wrath, கோபம்.

வின்சுலோ
  • [niccuvacaṉam] ''s. (St.)'' A long and deep breath, a sigh, பெருமூச்சுவிடுதல். 2. Anger, indignation, மூர்க்கங்கொள்ளல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-š-švasana. (W.) 1. Long and deep breath;sigh; பெருமூச்சு. 2. Anger, indignation; கோபம்.