தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நிச்சயம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சயம். இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக (புறநா.194, உரை). Certainty;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < niš-cita. Certainty; நிச்சயம். இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப்படைத்தான் நிச்சிதமாக (புறநா. 194, உரை).