தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதிப்படுத்தல் ; தீர்மானித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதிப்படுத்துதல். (W.) 1. To ascertain, confirm;
  • தீர்மானித்தல். அறிஞர் நிச்சயித்தனர் (கந்தபு. சூரனமைச். 137). 2. To resolve, determine, decide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id.1. To ascertain, confirm; உறுதிப்படுத்துதல். (W.)2. To resolve, determine, decide; தீர்மானித்தல்.அறிஞர் நிச்சயித்தனர் (கந்தபு. சூரனமைச். 137).