தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவு ; நள்ளிரவு ; கூர்மை ; புன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நள்ளிரவு. 2. Midnight;
  • கூர்மை. (யாழ்.அக.) Sharpness;
  • அற்பம். (யாழ்.அக.) Trifling;
  • இரவு. 1. Night

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nišītha. (யாழ். அக.)1. Night; இரவு. 2. Midnight; நள்ளிரவு.
  • n. < nišita. Sharpness;கூர்மை. (யாழ். அக.)
  • n. < ni-ṣddha. Trifling;அற்பம். (யாழ். அக.)