தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்ச்சி ; பொய் ; கூர்மை ; இரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். செப்புமொழி நிசமென்று நிசிதமென்றுங்கண்டு (மநு நீதி, 3). Lie;
  • கூர்மை. நிசிதபாணங்களால் (பாரதவெண். 801, உரைநடை). 1. Sharpness, keenness;
  • இருபு. (யாழ். அக.) 2. Iron
  • இகழ்ச்சி. (யாழ்.அக.) Meanness, vileness, ignominy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sharpness, கூர்மை; 2. vileness, meanness, இகழ்ச்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்ச்சி, இரும்பு, கூர்மை.

வின்சுலோ
  • [nicitam] ''s.'' Sharpness, keenness, கூர் மை. W. p. 48. NISITA. 2. [''for'' நிஷித்தம்.] Meanness, vileness, ignominy, இகழ்ச்சி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-šita. 1.Sharpness, keenness; கூர்மை. நிசிதபாணங்களால்(பாரதவெண். 801, உரைநடை). 2. Iron; இரும்பு.(யாழ். அக.)
  • n. < ni-ṣiddha. Meanness,vileness, ignominy; இகழ்ச்சி. (யாழ். அக.)
  • n. perh. nišita. Lie; பொய்.செப்புமொழி நிசமென்று நிசிதமென்றுங்கண்டு (மநுநீதி, 3).