தமிழ் - தமிழ் அகரமுதலி
    மின்மினி ; சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (W.) 1. Moon, as the gem of night;
  • மின்மினி. (யாழ். அக.) 2. Firefly, glow-worm;

வின்சுலோ
  • ''s.'' The moon as the gem of night, சந்திரன். See தினமணி. 2. A fire-fly, or glow-worm, மின்மினி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nišā-maṇi.1. Moon, as the gem of night; சந்திரன். (W.) 2.Firefly, glow-worm; மின்மினி. (யாழ். அக.)