தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவில் திரிவோன் ; அசுரன் ; சந்திரன் ; இராக்கதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசுரன். நிசாசரர்மேற் பேராழிகொண்ட பிரான் (திவ். இயற். 1, 83). 1. Asura;
  • சந்திரன். இப்பெண்சிறையைச் சீர்த்த நிசாசரனுஞ் செய்யுமோ (திருவாரூ. 299). 3. Moon;
  • அரக்கன். நிசாசரனுருப்புணர் நெருப்பு நீர்மையான் (கம்பரா. யுத்த. மந்திரப். 42). 2. Rākṣasa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Lit.,night-rover. [இரவில் திரிவோன்] 1. Asura;அசுரன். நிசாசரர்மேற் பேராழிகொண்ட பிரான்(திவ். இயற். 1, 83). 2. Rākṣasa; அரக்கன்.நிசாசரனுருப்புணர் நெருப்பு நீர்மையான் (கம்பரா.யுத்த. மந்திரப். 42). 3. Moon; சந்திரன். இப்பெண்சிறையைச் சீர்த்த நிசாசரனுஞ் செய்யுமோ (திருவாரூ.299).