தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவைச் செய்வோனாகிய சந்திரன் ; சேவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேவல். (சங். அக.) 2. Cock;
  • [இரவு செய்வோன்] சந்திரன். (பிங்.) 1. Moon, as night-maker;

வின்சுலோ
  • --நிசாபதி, ''s.'' The moon, சந் திரன்; [''ex'' கரன், maker, பதி, lord.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nišā + kara.1. Moon, as night-maker; [இரவு செய்வோன்]சந்திரன். (பிங்.) 2. Cock; சேவல். (சங். அக.)