தமிழ் - தமிழ் அகரமுதலி
    மஞ்சள்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மஞ்சள். (சங்.அக.) Turmeric.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indian saffron, turmeric. மஞ்சள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மஞ்சள்.

வின்சுலோ
  • [nicākam] ''s.'' Turmeric of Indian saffron, மஞ்சள். W. p. 48. NISAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nišākhya. Turmeric.See மஞ்சள். (சங். அக.)