தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு. (பிங்.) Night;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. night, இரவு. நிசாகசம், the white water lily as blossoming at night. நிசாகரன், நிசாபதி, the moon, சந் திரன். நிசாசரன், a Rakshasa, an Asura (lit. one who goes about in the night). நிசாசரி, an owl, as the night bird. நிசாந்தம், break of day, dawn, விடியற் காலம்; 2. a house, வீடு. நிசாமணி, the moon as the gem of night; 2. a glow-worm or fire-fly. நிசாமானம், night-time, period of night. நிசார்த்தம், half the night.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரவு.

வின்சுலோ
  • [nicā] ''s.'' Night, இரவு. W. p. 479. NISA.--''Note.'' This retains its Sans. pro nunciation in the compounds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nišā. Night; இரவு.(பிங்.)