தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மை ; சத்தியம் ; இயல்பாகவுரியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயல்பாகவுரியது. என்னிச வடிவினையான்காண (கைவல். தத். 64). 3. That which is proper or one's own;
  • நிச்சயம். 1. Certainty, assurance, ascertainment;
  • சத்தியம். சோரமங்கையர்க ணிசமுரையார்கள் (குமரே. சத. 36). 2. Truth, veracity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. certainty, assurance, நிச்சயம்; 2. truth, veracity, உண்மை; 3. fidelity, நாணயம். நிசஸ்தன், நிசவான், a true man, a sincere, upright, honest man. நிசஞ்சொல்ல, to speak the truth, to assure. நிசதரிசனம், eye-witness. நிசப்பட, to become certain. நிசமாய், adv. truly, certainly, verily.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மெய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. nija. [T. nijamu,K. Tu. nija, M. nijam.] 1. Certainty, assurance, ascertainment; நிச்சயம். 2. Truth, veracity; சத்தியம். சோரமங்கையர்க ணிசமுரையார்கள்(குமரே. சந். 36). 3. That which is proper orone's own; இயல்பாகவுரியது. என்னிச வடிவினையான்காண (கைவல். தத். 64).