தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; அடக்குதல் ; கை விடுதல் ; ஒறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவிடுதல். அவன் மனைவி மக்களை நிக்கிரகித்து விட்டவன். 3. To neglect, forsake;
  • தண்டித்தல். (சி. போ. 1, பாண்டி.) 4. To punish;
  • அடக்குதல். Loc. 2. To bind, restrain, subdue;
  • கொல்லுதல். (W.) 1. To kill, destroy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< id. 1. To kill, destroy; கொல்லுதல். (W.)2. To bind, restrain, subdue; அடக்குதல். Loc.3. To neglect, forsake; கைவிடுதல். அவன் மனைவிமக்களை நிக்கிரகித்து விட்டவன். 4. To punish;தண்டித்தல். (சி. போ. 1, பாண்டி.)