தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றற்றவனாகிய அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பற்றற்றவன்] அருகன். நிக்கந்தக் கோட்டம். (சிலப், 9, 13). Arhat, as free from all attachments;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. niggantha< ni-grantha. Arhat, as free from all attachments; [பற்றற்றவன்] அருகன். நிக்கந்தக் கோட்டம்(சிலப். 9, 13).