தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமை ; பொல்லாங்கு ; நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமை. 1. Poverty;
  • பொல்லாங்கு. 2. Evil; wickedness;
  • நிந்தை. 3. Abuse, reproach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-kṛti. (யாழ். அக.)1. Poverty; வறுமை. 2. Evil; wickedness;பொல்லாங்கு. 3. Abuse, reproach; நிந்தை.