தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவமரியாதை ; தவறு ; பணி ; தூற்றுதல் ; விழுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனி. (W.) Dew;
  • அவமரியாதை. 1. Dishonour
  • தவறு. 2. Error;
  • தூற்றுகை. 3.Slandering;
  • விழுங்குகை. 4. Swallowing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dew, more properly hoarfrost பனி; 2. raising, lifting, elevating உயர்த்துதல்; 3. a fault, தப்பிதம்; 4. enmity, விரோதம்; 5. swallowing, விழுங்குதல்; 6. disgrace, dishonour, அவசங்கை.

வின்சுலோ
  • [nikāram] ''s.'' Dew, ''more properly,'' hoar frost, பனி. W. p. 483. NIHARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nīhāra. Dew;பனி. (W.)
  • n. (யாழ். அக.) 1. Dishonour; அவமரியாதை. 2. Error; தவறு. 3.
    -- 2241 --
    Slandering; தூற்றுகை. 4. Swallowing; விழுங்குகை.