தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடப்பித்தல் ; சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடப்பித்தல். ஐந்தொழி னிகழ்த்தலாகும் (திருவாத. பு. திருவெம்.6). 1. To effect, perform, transact, set on foot, bring to pass
  • சொல்லுதல். முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார் (கந்தபு. சூரப.வதை. 74). 2. To speak, say, mention, narrate, declare;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofநிகழ்-. [K. negaḻcu.] 1. To effect, perform,transact, set on foot, bring to pass; நடப்பித்தல்.ஐந்தொழி னிகழ்த்தலாகும் (திருவாத. பு. திருவெம். 6).2. To speak, say, mention, narrate, declare;சொல்லுதல். முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற்பாலார் (கந்தபு. சூரப. வதை. 74).