தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடத்தல் ; நடந்துவருதல் ; செல்லுதல் , தங்குதல் ; நிறைவேறுதல் ; விளங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்குதல். வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட. (பதிற்றுப்.49, 15, உரை). To shine;
  • சம்பவித்தல். தொண்டனார்க்கங்கு நிகழ்ந்தன (பெரியபு. திருநா. 380). 1.To happen, occur;
  • நடந்து வருதல். நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடு (தொல். சொல். 229). 2. To be current, passing, as time;
  • செல்லுதல். செயிர்க்க ணிகழாது (பு. வெ. 8,17). 3. To enter, pass;
  • தங்குதல். தொன்மை மேன்மையி னிகழ் பெருந் தொண்டைநன்னாடு (பெரியபு. திருக்குறிப்பு. 2). 4. To abide, continue;
  • நிறைவேறுதல். 5. To be performed, transacted, carried on;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. negaḻ.]1. To happen, occur; சம்பவித்தல். தொண்டனார்க்கங்கு நிகழ்ந்தன (பெரியபு. திருநா. 380). 2. To becurrent, passing, as time; நடந்துவருதல். நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடு (தொல்.சொல். 229). 3. To enter, pass; செல்லுதல்.செயிர்க்க ணிகழாது (பு. வெ. 8, 17). 4. To abide,continue; தங்குதல். தொன்மை மேன்மையி னிகழ்பெருந் தொண்டைநன்னாடு (பெரியபு. திருக்குறிப்பு.2). 5. To be performed, transacted, carriedon; நிறைவேற்றுதல்.