தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில் நடைபெறும் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில் நடைபெறுகிற காலம். (தொல்.சொல்.240, இளம்பூ). Present tense;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வர்த்தமானகாலம்.
பவுடியம், வேலை.
பவுடியம், வேலை.

வின்சுலோ
  • ''s.'' Present time, தற்காலம். 2. The present tense, வர்த்தமானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிகழ்- +.(Gram.) Present tense; தொழில் நடைபெறுகிறகாலம். (தொல். சொல். 240, இளம்பூ.)