தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீளம் ; யானைக் காற்சங்கிலி ; விலங்கு ; தளை ; கடப்பமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீளம். Colloq. Length;
  • யானைக்காற் சங்கிலி. அயிராவதத்தி னிகளங்கால் விட்ட நினைவு (தமிழ்நா. 123). 1. Chain for an elephant's feet;
  • See நீர்க்கடம்பு. (சங். அக.) 4. Water cadamba.
  • பந்தம். யார்க்கு நிகளமாம் விருத்தி தோன்ற (திருவிளை. தீர்த். 3). 3. Bondage;
  • விலங்கு. மறலினர் நிகளஞ் சீத்து (தணிகைப்பு. அகத்தி.170). 2. Chain, fetters;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vulg. for நீளம், length.
  • s. a chain, சங்கிலி; 2. chain for the legs, fetters, கால்விலங்கு; 3. an elephant's chain.

வின்சுலோ
  • [nikḷm] ''s.'' [''vul. for'' நீளம்.] Length.
  • [nikaḷam] ''s.'' (''St.'' நிகடம்.) A chain, சங் கிலி. 2. Chain for the legs, fetters, கால் விலங்கு. 3. An elephant's chain, யானைச் சங்கிலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீளம். Length; நீளம்.Colloq.
  • n. < nigala. 1. Chainfor an elephant's feet; யானைக்காற் சங்கிலி. அயிராவதத்த னிகளங்கால் விட்ட நினைவு (தமிழ்நா. 123).2. Chain, fetters; விலங்கு. மறலினர் நிகளஞ் சீத்து(தணிகைப்பு. அகத்தி. 170). 3. Bondage; பந்தம்.யார்க்கு நிகளமாம் விருத்தி தோன்ற (திருவிளை. தீர்த்.3). 4. Water cadamba. See நீர்க்கடம்பு. (சங்.அக.)