தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர் (திவா.) 2. Battle, fight ;
  • ஒப்பு. 1. Resemblance, likeness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒப்பு, போர்.

வின்சுலோ
  • ''v. noun.'' Resemblance, like ness, ஒப்பு. 2. Battle, fighting, warfare, rivalry, போர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிகர்-. (W.) 1.Resemblance, likeness; ஒப்பு. 2. Battle, fight;போர். (திவா.)