தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்கம் .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிகர்வம், s. (நி priv.) freedom from pride; humility, அடக்கம். நிகர்வி, a humble person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடக்கம்.

வின்சுலோ
  • [nikaruvam ] --நிகர்வம், ''s.'' Freedom from pride; humility, meekness, அடக்கம். See நி. இவன்நிகர்வசிரோமணி. He is the most pre cious of humble men.