தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் ; குவியல் ; மொத்தம் ; பொருள் ; கொடை ; விழுங்குதல் ; ' நி ' என்னும் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவியல். பருத்த நிகரமாகிய கருப்பூரம் (மலைபடு. 516, உரை). (w.) 2. Heap;
  • விழுங்குகை. நிகரம்பயி லமுதுண்டு (பாரத. அருச்சுனன்றவ. 154) Swallowing
  • கொடை. (யாழ். அக.) 5. Gift;
  • திரவியம். (யாழ். அக.) 4. Treasure;
  • மொத்தம் (w.) 3. Total;
  • கூட்டம். உடனடப்பன புகர்முகக் கரிநிகரமே (பாரத. அணி. 6). 1.Company, assemblage, flock, multitude;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a company, a multitude, கூட்டம்; 2. a heap, a bundle, குவிவு; 3. a total, மொத்தம்; 4. the letter நி.

வின்சுலோ
  • [nikaram] ''s.'' Company, assemblage, flock, multitude, கூட்டம். 2. Heap, bundle, குவிவு. W. p. 464. NIKARA. 3. A total, மொத்தம். 4. The letter நி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nikara. 1. Company, assemblage, flock, multitude; கூட்டம்.உடனடப்பன புகர்முகக் கரிநிகரமே (பாரத. அணி.6). 2. Heap; குவியல். பருத்த நிகரமாகிய கருப்பூரம் (மலைபடு. 516, உரை). (W.) 3. Total; மொத்தம். (W.) 4. Treasure; திரவியம். (யாழ். அக.)5. Gift; கொடை. (யாழ். அக.)
  • n. < ni-gara. Swallowing; விழுங்குகை. நிகரம்பயி லமுதுண்டு (பாரத.அருச்சுனன்றவ. 154).