தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவு ; வேதம் ; நகரம் ; நெடுந்தெரு ; கடைவீதி ; வாணிகம் ; வாணிகக் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெடுந்தெரு. நீண்டவந் நிகமம் புக் நிமலன் (கந்தபு. ததீசியுத். 83). 4. Street, thoroughfare;
  • வாணிகக் கூட்டம் (யாழ். அக.) 7. A caravan of merchants;
  • வியாபாரம். (யாழ். அக.) 6. Trade;
  • முடிவு. நிகமத்தில் இத்திருவாய்மொழி (ஈடு, 1,8,11). 1.Conclusion
  • வேதம். நிகமாகமம் விதித்த நீதி (சிவப்பிர. சிவஞா. நெஞ்.21,7). 2.Vēdas;
  • நகரம் (சூடா.) 3.Town, city;
  • கடைவீதி. (யாழ். அக.) 5. Bazaar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a town, a city, நகரம்; 2. the Vedas collectively, holy writ, வேதம்; 3. trade, business, வியாபாரம்; 4. a group of merchants or traders; 5. truth, certainty, நிச்சயம். நிகமாகமம், Vedas and Agamas.

வின்சுலோ
  • [nikamam] ''s.'' A town, city, நகரம். 2. The Vedas collectively, holy writ, வேதம். W. p. 465. NIGAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-gama. 1. Conclusion; முடிவு. நிகமத்தில் இத்திருவாய்மொழி (ஈடு,1, 8, 11). 2. Vēdas; வேதம். நிகமாகமம் விதித்தநீதி (சிவப்பிர. சிவஞா. நெஞ். 21, 7). 3. Town, city;நகரம். (சூடா.) 4. Street, thoroughfare; நெடுந்தெரு. நீண்டவந் நிகமம் புக்க நிமலன் (கந்தபு. ததீசியுத். 83). 5. Bazaar; கடைவீதி. (யாழ். அக.)6. Trade; வியாபாரம். (யாழ். அக.) 7. A caravanof merchants; வாணிகக் கூட்டம். (யாழ். அக.)